குடும்பம் |
: |
ரூட்டேசி |
தமிழ் பெயர் |
: |
வில்வம் |
பயன்கள்: |
தீவனம் |
: |
ஆடுகளுக்கு ஏற்றது. |
வேறு பயன்கள் |
: |
வீடு கட்டுவதற்கு மரக்கட்டைப் பயன்படுகிறது. வேளாண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது. தொண்டைக் கட்டிற்கு பழம் மருந்தாகப் பயன்படுகிறது. மரம் நல்ல பசையைத் தருகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
அக்டோபர் – டிசம்பர் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
49130 / கிலோ |
முளைத்திரன் |
: |
இரண்டு மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
66 % |
விதை நேர்த்தி |
: |
கடினமான பழங்களை நசுக்கி மணலுடன் கலக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாத்தியில் நட வேண்டும். நேரடியாகப் பாலித்தீன் பைகளில் நடலாம். 15 நாட்களில் முளைக்கத் தொடங்கி விடும். ஒரு வருடம் வயதுள்ள நாற்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும். |